Back to Browse

73. SQL View vs Materialized View Explained in Tamil SQL Server Tutorial SQL Interview Questions i

81 views
Oct 6, 2025
5:37

📝 💡 Description இந்த வீடியோவில் SQL Server-இல் View மற்றும் Materialized View (Indexed View) என்ன வித்தியாசம், எப்போது எந்ததை பயன்படுத்தலாம் என்பதைக் தமிழில் விரிவாகப் பார்க்கலாம். View எப்படி virtual table போல வேலை செய்கிறது, Materialized View data physically store செய்கிறதா என்பதையும் real-time examples மூலம் விளக்கப்படுத்தியிருக்கிறோம். 📘 Topics Covered: ✅ What is a View in SQL Server ✅ How Views improve query reusability ✅ What is a Materialized (Indexed) View ✅ View vs Materialized View – Key Differences ✅ Advantages and Disadvantages ✅ Real-time Use Case & Performance Comparison ✅ SQL Interview Questions on View & Materialized View 👉 இந்த video SQL Server கற்றுக்கொள்ளும் மாணவர்கள், Power BI / Data Analyst professionals, மற்றும் interview preparation செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🔖 🔥 Hashtags #SQLServer #SQLinTamil #SQLTutorialTamil #ViewvsMaterializedView #SQLInterviewQuestions #SQLConcepts #DatabaseTamil #LearnSQL #MaterializedView #SQLBeginners #DataAnalystTamil #TamilTech #SQLPerformance #SQLTrainingTamil

Download

0 formats

No download links available.

73. SQL View vs Materialized View Explained in Tamil SQL Server Tutorial SQL Interview Questions i | NatokHD