📝 Description:
இந்த வீடியோவில் SQL Server-ல் duplicate records எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்பதை முழுமையாக விளக்கிருக்கிறேன்.
GROUP BY மற்றும் HAVING clause-ஐ பயன்படுத்தி duplicate values-ஐ கண்டுபிடிக்கும் practical example-ஐ SQL query மூலம் step by step ஆக காட்டியுள்ளேன்.
இது SQL interview கேள்விகளிலும் பெரும்பாலும் கேட்கப்படும் முக்கியமான concept ஆகும்.
முடிவில் ஒரு real-time use case example-ம் சேர்க்கப்பட்டுள்ளது.
Topics Covered:
What is duplicate record in SQL
GROUP BY and HAVING usage
How to find duplicate rows using aggregate function
SQL interview question and answer in Tamil
📌 Hashtags:
#SQLServer #SQLTamil #SQLInterviewQuestions #GroupBy #HavingClause #SQLTutorialTamil #DataAnalyst #TamilTech
Download
0 formats
No download links available.
80. Find Duplicate Records in SQL Server using GROUP BY & HAVING Explained in Tamil SQL Interview Q | NatokHD