இந்த வீடியோல blouse cutting முழுசா step by step clear-ஆ explain பண்ணியிருக்கேன்.
✔️ Measurement எப்படிச் எடுக்கணும்
✔️ Cutting correct-ஆ வரணும்னா என்ன tips
✔️ Beginner-களுக்கும் easy-ஆ புரியுற method
Already short video போட்டிருந்தேன்,
அதுக்காக full video கேட்டு comment பண்ணுங்க thanks 🙏
Video useful-ஆ இருந்தா
👍 Like
💬 Comment
🔔 Subscribe பண்ணுங்க
#BlouseCutting
#BlouseStitching
#TailoringTamil
#BeginnerTailoring
#AmmuCreations