Back to Browse

Day 04 Database-MS SQL in Tamil

64 views
Jul 31, 2025
1:17:31

Data Science in Tamil தளத்திற்கு உங்களை வருக வருக என்று அழைக்கிறோம் . (https://DataScienceInTamil.com) To join Data Science In Tamil WhatsApp group : https://forms.gle/SUWG2BmC5CtCZ9kG6 To join Data Science In Tamil Telegram group : https://t.me/DataScience_InTamil YouTube Channel: https://www.youtube.com/@DataScienceInTamil (300 + videos in Tamil on Data Science and Artificial Intelligence) 1// நம்முடைய டெலிகிராம் குழுவில் 5000 + தொழில்நுட்ப உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களின் தொழில்நுட்ப கருத்துகளைப் https://t.me/DataScience_InTamil -ல் , இணைந்து பயன் பெறவும் Data Science & Artificial Intelligence என்ற இந்த நவீன தொழில்நுட்பம் நம்ம தமிழ் சமூகத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும், புதிதாக இந்த தொழில்நுட்பம் படிக்க விரும்புவர்களுக்கும், ஏற்கனவே மென்பொருள் துறையில் வேலை பார்த்துக் கொண்டு, இந்த துறைக்கு வர விரும்புவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 2// நம் தமிழ் சமூகத்துக்கு இந்த நவீன தொழில்நுட்பம் சேர்வதன் மூலம் தமிழர்கள் தொழில் முனைவர்களாகவும், உயர் பதவிகளை அடையவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். எமது தமிழ் சமூகம் Data Science and Artificial Intelligence போன்ற உயர் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதற்கு மொழியும், பொருளாதாரமும் இடையூறாக இருக்கக்கூடாது என்பது, எமது அமைப்பின் நோக்கம் . எனவே 100% இலவசமாக நாங்கள் Data Science and Artificial Intelligence சம்பந்த பட்ட தொழில்நுட்பத்தை நாங்கள் தமிழ் மொழியில் கடந்த நான்கு ஆண்டுகளாக கற்று கொடுத்து கொண்டு வருகிறோம். உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது தாய் மொழியில் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். 3// எமது குழுவில் அனுபவமுள்ள தரவு அறிவியல் வல்லுநர்கள் (Data Science Experts), செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் (Artificial intelligence Experts) மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் (Software Engineers) உள்ளனர். நம் தமிழ் சமூகத்து மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்தல் வழியாக எமது சமூகம் செல்வாக்கு மிக்கதாக மாற வேண்டும் என்று விரும்புகிறோம். உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் உள்ளூர் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் நாங்கள் பணியாற்றுகிறோம். கற்பித்ததலில் சிக்கலான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ளுமாறு செயல் முறைகளை வழங்குகிறோம். 4// உலகளாவிய புதுமைகளை எதிர்கொள்வதற்கு திறன் மிக்க தொழில்நுட்ப தமிழ் சமூகத்தை உருவாக்க உதவி செய்கிறோம். தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Data Science & Artificial Intelligence) துறையில் சாதனை படைக்கும் தமிழர்களோடு ஒரு இணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். எங்கள் பட்டறைகள் (Workshops) கருத்தரங்குகள் Online மற்றும் இணைய வகுப்புகள் (Online classes) மூலம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை வழங்குகிறோம். அனுபவம் மிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் வடிவமைக்கப்படும் எங்கள் பாடத்திட்டங்கள் கற்றுக்கொள்வது எளிது. தொழில்துறைகள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சமூகத்திற்கு கொண்டு சேர்ப்பதே எங்கள் குறிக்கோள். 5// கற்பதற்கு தேவையான நூல்கள், பாடங்கள், புத்தகங்கள், மென் பொருள்கள் அனைத்தும் Open Source Materials இல் இருந்து எடுத்து முழுமையாக இலவசமாக வழங்குகிறோம். எனவே நீங்கள் தொழில்நுட்ப புத்தகங்கள் வாங்குவதற்கு எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை. அனைத்தும் இலவசமாக நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம் எங்களின் இந்த சிறு முயற்சி, எங்கள் தமிழ் சமூகத்திற்கு நாங்கள் செய்யும் சிறு தொழில்நுட்ப பங்களிப்பு. நன்றி Data Science in Tamil 1. Python 2. NumPy 3. Pandas 4. Matplotlib - Visualization 5. Seaborn - Visualization 6. Linear Algebra - Scalars and Vectors 7. Linear Algebra - Matrices and Tensors 8. Statistics - Descriptive * 9. Statistics - Inferential 10. Probability Distribution 11. Differential Calculus Data Science 12. Integral Calculus Data Science 13. Exploratory Data Analysis (EDA) 14. Data Preprocessing 15. Data Visualization 16. Data Feature Engineering 17. Machine Learning (Scikit-Learn) 18. Real-world Machine Learning Projects 19. Deep Learning 20 Neural Networks 21. Natural Language Processing 22 IDE – VS Code

Download

0 formats

No download links available.

Day 04 Database-MS SQL in Tamil | NatokHD