எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு … புரட்சிக்கவி
வணக்கம்....
டேட்டா சயின்ஸ் இன் தமிழ் (Data Science in Tamil – www.DataScienceInTamil)
சார்பாக , நாம் டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சம்பந்தப்பட்ட வகுப்புகள் முற்றிலும் இலவசமாக நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
நாம் ஏற்கனவே
🟢 Python வகுப்புகள் 3 times,
🟢 NumPy வகுப்புகள் 2 times,
🟢 Pandas வகுப்புகள் 2 times நடத்தி,
இவைகளின் வீடியோக்கள் https://www.youtube.com/@DataScienceInTamil என்ற YouTube Channel லில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, நம்முடைய Data Science in Tamil சார்பாக, Data Science & AI இன் ஒரு முக்கிய அங்கமான Machine Learning பற்றி ஒரு அறிமுக வகுப்பு நடத்தலாம் என்று இருக்கிறோம். This Data Analysis is part of Machine Learning
✍️ மேலும் முக்கிய கேள்விகள் பதில்களுக்கு :
https://www.DatascienceInTamil.com/#faq
✍️ Official Website:
https://DataScienceInTamil.com/
✍️ To join Data Science In Tamil Telegram group
இந்த குழுவில் உங்கள் நண்பர்களை இணைக்க விரும்பினால் அதற்கான லிங்க்
https://t.me/DataScience_InTamil
YouTube Channel Name: https://www.youtube.com/@DataScienceInTamil