Back to Browse

Day 6 - Data Analysis & Visualisation in Machine Learning REVIEW

94 views
May 10, 2024
1:53:06

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு … புரட்சிக்கவி வணக்கம்.... டேட்டா சயின்ஸ் இன் தமிழ் (Data Science in Tamil – www.DataScienceInTamil) சார்பாக , நாம் டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சம்பந்தப்பட்ட வகுப்புகள் முற்றிலும் இலவசமாக நடத்திக் கொண்டிருக்கின்றோம். நாம் ஏற்கனவே 🟢 Python வகுப்புகள் 3 times, 🟢 NumPy வகுப்புகள் 2 times, 🟢 Pandas வகுப்புகள் 2 times நடத்தி, இவைகளின் வீடியோக்கள் https://www.youtube.com/@DataScienceInTamil என்ற YouTube Channel லில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, நம்முடைய Data Science in Tamil சார்பாக, Data Science & AI இன் ஒரு முக்கிய அங்கமான Machine Learning பற்றி ஒரு அறிமுக வகுப்பு நடத்தலாம் என்று இருக்கிறோம். This Data Analysis is part of Machine Learning ✍️ மேலும் முக்கிய கேள்விகள் பதில்களுக்கு : https://www.DatascienceInTamil.com/#faq ✍️ Official Website: https://DataScienceInTamil.com/ ✍️ To join Data Science In Tamil Telegram group இந்த குழுவில் உங்கள் நண்பர்களை இணைக்க விரும்பினால் அதற்கான லிங்க் https://t.me/DataScience_InTamil YouTube Channel Name: https://www.youtube.com/@DataScienceInTamil ================ To watch the recorded Python, NumPy and Pandas videos in YouTube, please use the below playlists' urls ✍️ Python 3rd batch playlist - 45 videos are here https://www.youtube.com/playlist?list=PLb0yWsAbQGMzxKfF6xNLEpv8eBVahdB7Y ✍️ NumPy 2nd batch playlist - 18 videos are here https://www.youtube.com/playlist?list=PLb0yWsAbQGMxXirFm87ZZ46ujY_6XCPNW ✍️ Pandas 2nd batch playlist - 19 videos are here https://www.youtube.com/playlist?list=PLb0yWsAbQGMxXcLUdl1HZET5sVFAVpPd_

Download

0 formats

No download links available.

Day 6 - Data Analysis & Visualisation in Machine Learning REVIEW | NatokHD