Back to Browse

Gear teeth failure

16 views
Apr 30, 2026
5:40

Gear teeth failure https://youtube.com/playlist?list=PLrOGRARS7vQnaUAKeFWlxOvcduR23ul2W&si=eCrp00xSm6mlJz81 “ஒரு gear damage ஆனா entire machineம் damage ஆகும்… எப்படி தெரியுமா? 😱” “Gears power transfer பண்ணுது… ஆனா சரியா maintain பண்ணலனா failure கண்டிப்பா வரும் ⚠️” FAILURE TYPES 👉 “Common gear failures 👇 ⚠️ Wear – teeth thin ஆகும் ⚠️ Pitting – surface damage ⚠️ Broken teeth – overload ⚠️ Noise & vibration – misalignment” Pitting என்றால் என்ன? 👉 Gear teeth surfaceல 👉 சிறிய சிறிய குழிகள் (pits / holes) உருவாகும் “Pitting = small holes on gear surface” Scoring என்றால் என்ன? 👉 Gear teeth surface 👉 scratch / lines / rubbing marks வரும் “Scoring = surface scratches due to rubbing” “Main காரணம் என்னனா 👇 ❌ Lubrication problem ❌ Alignment issue ❌ Overload Lubrication problem gear teeth நேரடியாக ஒன்றோட ஒன்று rub ஆகும் ❌ Result: அதிக friction heat build-up Friction காரணமாக temperature அதிகரிக்கும் ❌ Result: Oil இல்லாததால் cooling இல்லை Gear surface soft ஆகும் Damage fast ஆகும் No lubrication ➡️ Friction ↑ ➡️ Heat ↑ ➡️ Wear ↑ ➡️ Damage 💥 One Line: “Lubrication இல்லனா gear life மிகவும் குறையும்” Gear Alignment Issue இரண்டு gears சரியான positionல mesh ஆகணும் 👉 alignment correct இல்லனா → teeth contact uneven ஆகும் 1️⃣ Parallel Misalignment shafts parallel இல்ல Teeth ஒரு side மட்டும் touch ஆகும் uneven wear 2️⃣ Angular Misalignment shafts angleல இருக்கும் ❌ Result: teeth முழுசா engage ஆகாது stress அதிகம் 3️⃣ Axial Misalignment gear position shift ஆகும் (left/right) ❌ Result: partial contact vibration Alignment issue இருந்தா 👇 ⚠️ Uneven wear (ஒரு side மட்டும் damage) ⚠️ Noise அதிகம் 🔊 ⚠️ Vibration அதிகம் ⚠️ Pitting ⚠️ Teeth break 💥 எப்படி கண்டுபிடிக்கலாம்? ✔ Abnormal noise ✔ அதிக vibration ✔ Temperature rise 🌡️ ✔ Gear teeth uneven wear Easy One Line: “Alignment சரியா இல்லனா, gear life பாதியாக குறையும்” ⚙️ Gear Overload என்றால் என்ன? 👉 Gear design capacity-க்கு மேலான load / torque apply ஆனா ஒரு ஒரு materials க்கும் ஒரு குறிப்பிட்ட load carry பண்ணுற capacity இருக்கும் அதாவது குறிப்பிட்ட torque ஐ தாங்கும் திறன் இருக்கும். அந்த குறிப்பிட்ட torque க்கு அதிகமாக load act ஆகும் போது அது damage ஆகும். 👉 அதுதான் overload 🔹 எப்படி overload நடக்கும்? 👉 சில common காரணங்கள் 👇 ❌ Machine அதிக load எடுத்துக்கொள்வது ❌ Sudden start / shock load ❌ Jam / blockage (conveyor, pump) ❌ Wrong gear selection (undersized gear) 🔥 1️⃣ Teeth Bending 👉 Load அதிகமா வந்தா teeth bend ஆகும் 2️⃣ Teeth Breakage 💥 👉 Extreme overloadல 👉 gear teeth உடைந்து போகும் 3️⃣ Surface Damage 👉 High pressure → pitting / scoring 4️⃣ Shaft & Bearing Damage 👉 Load gear மட்டும் இல்ல 👉 முழு systemக்கு affect ஆகும் 🔹 எப்படி identify பண்ணலாம்? ✔ Sudden noise 🔊 ✔ Vibration increase ✔ Machine stuck / trip ✔ Broken teeth visible “ஒரு small gear problem… 👉 full plant shutdown ஆகும் 😱”

Download

0 formats

No download links available.

Gear teeth failure | NatokHD