KNITSHOW 2022
#KNITSHOW #KNITSHOW2022 #TamilTailor #SEWINGMACHINE #STITCHINGMACHINE #STITCHING #SEWINGEXHIBITION 10 ரூபாய்க்கு தையல்மெஷின் Facebook video link,மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தில்,நமக்கு நாம் திட்டம்,உங்களால் முடிந்தால் 10 ரூபாய்க்கு தையல் மெஷின் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள்... https://fb.watch/cRKmCbYDT9/ gpay - 9043226017 phonepe - 9043226017 தையல் கலைஞர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள், இந்த வீடியோ பதிவில் நாம் காண்பது, திருப்பூரில் தையல் கண்காட்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12, 13 ,14 ,ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறும், உலகில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர், தையல் மெஷின் மட்டுமல்லாமல் தையல் தொழிலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறும், இதுபோக ஸ்டிக்கரிங் ,பெயிண்டிங் ,ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம் பெறுகின்றன, அனுமதி இலவசம், அனைத்து தொழில் துறையினருக்கும் ,புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கும், இந்த கண்காட்சி மிக உபயோகமாக இருக்கும், இந்த கண்காட்சியில் புதிதாக பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து தையல் கலைஞர்களை அன்புடன் வரவேற்கிறோம், இப்படிக்கு KNITSHOW TAMILTAILOR youtube channel.... Thanks For Watching ****************************************************************************** கண்காட்சி நடைபெறும் இடம் ----------------------------------------------------------- திருப்பூர் காங்கயம் சாலை Toplight Trade Center மணி மஹால் பஸ் ஸ்டாப் நேரம் - 10 am [to] 7 pm ******************************************************************************* TAMIL TAILOR [ YOUTUBE CHANNEL ] Contact No - +919043226017 Whatsapp - +919043226017 Youtube - https://www.youtube.com/channel/UCRPE5EhCUGjX7- WXJHhsZSw Facebook - https://www.facebook.com/TamilTailor-100237086021480/?ref=pages_you_manage Instagram - https://www.instagram.com/tamiltailor Thanks For All Tailor Peoples, Tailoring Industry........ *************************************************************************************** Music Use In This Video Track : Electro-Light - Symbolism [ NCS Release ] Music Provided By Nocopyrightsound. Watch :https://www.youtube.com/watch?v=__CRWE-L45k Free download/Stream : http://ncs.io/symbolism
Download
0 formatsNo download links available.