விஜயின் கோரிக்கையை ஏற்பார மோடி
நீட் (NEET): தகுதியா? அல்லது ஏழைகளின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் வியாபாரமா? ஒரு முழுமையான தரவு அலசல்! தமிழக அரசியலில் 'நீட்' என்பது வெறும் தேர்வு மட்டுமல்ல, அது ஒரு சமூக நீதிப் போராட்டம். 2016-ல் 2,500 இடங்கள் இருந்தபோதே 600 அரசுப் பள்ளி மாணவர்கள் கெத்தாக உள்ளே நுழைந்தனர். ஆனால் இன்று 11,500 இடங்கள் இருந்தும், 7.5% இட ஒதுக்கீடு என்ற 'ஊன்றுகோல்' இல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏன் உருவானது? தற்போது தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஆகியோர் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போகும் உண்மைகள்: ✅ The Coaching Scam: 22.79 லட்சம் விண்ணப்பதாரர்களில் 80% பேர் கோச்சிங் சென்டர் சென்றவர்கள் மட்டுமே. அப்படியானால் ஏழைகளின் நிலை என்ன? ✅ The 21 Lakh Loss: தேர்வாகும் 1 லட்சம் பேரைத் தவிர மீதமுள்ள 21 லட்சம் இளைஞர்களின் காலம் மற்றும் பணத்தின் மதிப்பு என்ன? ✅ State Rights: தமிழக வரிப்பணத்தில் கட்டப்பட்ட கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் செலுத்துவது நியாயமா? ✅ NCERT vs State Board: 12 வருட உழைப்பை ஒரே ஒரு தேர்வு சிதைக்கிறதா? Is NEET truly a merit-based exam or a barrier for rural students? In this video, we break down the shocking data comparing 2016 (Non-NEET era) vs 2025-26. While political leaders like Thalapathy Vijay and the TN CM demand the abolition of NEET, we analyze how the "Coaching Culture" is draining the resources of 22lakhs #NEET #BanNEET #TamilNaduPolitics #MedicalEducation #SocialJustice #ThalapathyVijay #TNVettriKazhagam #EducationReform #NEETExam2026 #GovernmentSchoolStudents #CoachingMafia #TNMedicalAdmission #JusticeForStudents #SaveStateRights #FutureDoctors #MBBS #EducationSystem #IndiaPolitics
Download
0 formatsNo download links available.