PLC On-Delay Timer (TON) Explained | Enable, TT, DN Bits & Star-Delta Example Tamil
இந்த வீடியோவில் PLC Programming ல அதிகம் பயன்படுத்தப்படும் On-Delay Timer (TON) எப்படி வேலை செய்கிறது என்பதை step-by-stepா விளக்கி இருக்கிறேன். Enable Bit (EN), Timer Timing Bit (TT), Done Bit (DN) போன்ற அனைத்து timer status bits எப்படி வேலை செய்கிறது, அவற்றை program ல எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை clear examples மூலம் காட்டியிருக்கிறேன். இதோடு சேர்த்து Star-Delta Starter application ல இந்த timer எப்படி பயன்படுத்த வேண்டும், Timer தவறாக பயன்படுத்தும்போது என்ன மாதிரியான logic errors வரும், அவைகளை எப்படி avoid பண்ணுவது என்பதையும் practical-ஆ explain பண்ணியிருக்கிறேன். 🔧 இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது On-Delay Timer (TON) basics EN, TT, DN bits என்ன? எப்படி வேலை செய்கிறது? Preset & Accumulated time difference Star-Delta Starter timing sequence TON timer placement rules Practical logic building Common mistakes & troubleshooting tips ⚠️ Common Mistakes (DON’Ts) Wrong preset assignment TT bit தவறான இடத்தில் பயன்படுத்துவது DN bit latch misunderstanding Scan cycle-based timing errors Wrong reset/enable logic 👍 இந்த வீடியோ யாருக்கு பயனாகும்? PLC Beginners Electrical & Automation Technicians Maintenance Engineers Engineering Students Industrial Automation Learners Engineering student to manger Playlist link https://www.youtube.com/playlist?list=PLr1ZL_UmrFSDIe8lo7qXX3FqRdN-sXsgk Rockwell Drives demo Plylist Link https://youtube.com/playlist?list=PLr1ZL_UmrFSDGrfXpLxGTWUnUjbl2W1uD&si=MityQNi-I3t6hSzL Motor name plate Reading Playlist Link https://youtube.com/playlist?list=PLr1ZL_UmrFSDb-hXFuxDmsHAIpWGlkrna&si=X61WdRjucybAlwDO How to read a panel Drawings Playlist Link https://www.youtube.com/playlist?list=PLr1ZL_UmrFSDzLYh7tsku7H2adENtGhOD Types of Switchgears playlist Link https://www.youtube.com/playlist?list=PLr1ZL_UmrFSA0gfP-bLzHKoKOyfP1hXnH Types of Motors playlist Link https://www.youtube.com/playlist?list=PLr1ZL_UmrFSBzE2JN_1riZvXwQp15zFfC Motor Startes Types Playlist Link https://www.youtube.com/playlist?list=PLr1ZL_UmrFSCva4iVS5aSGFGohhuOTdlU Protection Relay Playlist link https://www.youtube.com/playlist?list=PLr1ZL_UmrFSASYcy6_qsUzun7IJ9XGJEq
Download
0 formatsNo download links available.