QUALITY LED VU METER EXPLAIN IN TAMIL
VU meter connection பற்றி விபரமாக சொல்லிருக்கேன்.
புதிய technicians களுக்கு பயன்படும்.
VU meter input signal மட்டும் volume குறைக்கும் போது led சிக்னல் குறைய வேண்டுமென்றால். Audio volume input இல் இணைக்கலாம்.
Speaker ரில் இணைக்க வேண்டாம்.