இந்த வீடியோவில் SMPS-ல் இருக்கும் Feedback Section என்ன வேலை செய்கிறது என்பதையும்,
Voltage Feedback எப்படி எடுக்கப்படுகிறது,
Current Feedback எப்படி sense பண்ணுறாங்க
என்பதையும் step-by-step தமிழில் விளக்கி இருக்கிறேன்.
SMPS output stable-ஆ இருக்கவும், overload/short circuit protection வரவும் feedback section எப்படி வேலை செய்கிறது என்பதை இந்த video-வில் clear-ஆ புரிந்துகொள்ளலாம்.
Download
0 formats
No download links available.
SMPS Feedback Section Explained | Voltage & Current Feedback | Tamil ElectronicsFeedback | NatokHD