Back to Browse

TNPSC MATHS – 50 OBJECTIVE TYPE QUESTIONS – RATIO & PROPORTION

18 views
Feb 10, 2021
11:52

TNPSC கணிதம் – RATIO AND PROPORTION [விகிதம் மற்றும் விகிதசமம்] PART – 19 – வினா – விடை – விளக்கம் வினா – 43(a) ஒருவர் வாழக்கமாக செல்லும் வேகத்திலிருந்து 3/4 வேகத்தில் தன் அலுவலத்திற்கு 20 நிமிடம் காலதாமதமாக செல்கிறார் எனில் அவர் வழக்கமாக செல்லும் காலத்தைக் கணக்கிடு. வினா – 43(b) ஒரு பேருந்து 180 கி,மீ /ஹவர் வேகத்தில் செல்கிறது. ஒரு இரயில் 450 கி.மீ/ ஹவர் வேகத்தில் செல்கிறது எனில் இரயில் மற்றும் பேருந்து இவைகளின் வேக விகிதத்தைக் கணிக்கிடு. வினா – 43(c) ஒருவர் வாழக்கமாக செல்லும் வேகத்திலிருந்து 4/3 வேகத்தில் தன் அலுவலத்திற்கு 10 நிமிடம் முன்னதாக செல்கிறார் எனில் அவர் வழக்கமாக செல்லும் காலத்தைக் கணக்கிடு. வினா – 43(d) மீனாவும் சேகரும் அவர்கள் படிக்கும் பள்ளிக்கு மிக அருகில் உள்ளனர். அவர்களின் பள்ளி தூர விகிதம் 2:1 எனில் பள்ளிக்கு மிக அருகில் உள்ளவர் யார் என்பதைக் காண்க.

Download

0 formats

No download links available.

TNPSC MATHS – 50 OBJECTIVE TYPE QUESTIONS – RATIO & PROPORTION | NatokHD