Back to Browse

TNPSC MATHS – 50 – OBJECTIVE TYPE QUESTIONS

17 views
Nov 12, 2020
15:33

TNPSC கணிதம் – SIMPLE INTEREST [தனிவட்டி] PART – 06 – ஐந்து வினா – விடை – விளக்கம் வினா - 26 10% வருட வட்டியில் 2 1/2 ஆண்டுகளுக்கு Rs. 250 வட்டியாக தரும் அசல் தொகையை காண்க. வினா - 27 16% வட்டி விகிதத்தில் 3 1/4 ஆண்டுகளில் Rs. 2080 யை வட்டியாக தரும் அசல் தொகையை காண்க. வினா - 28 Rs. 3,600 க்கு 15% வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகள் மற்றும் 9 மாதத்தில் பெறப்படும் தனி வட்டியையும், அசலையும் காண்க. வினா - 29 ஒரு குறிப்பிட்ட தொகையானது 3 ஆண்டுகளில் Rs. 6,500 ஆகவும் 1 1/2 ஆண்டுகளில் Rs. 5,750 ஆகவும் மாறுகிறது எனில் அதன் அசல் மற்றும் வட்டியை காண்க. வினா - 30 Rs. 12, 000 க்கு 9% ஆண்டு வட்டி விகிதம் 21 - 05 - 1999 லிருந்து 2 - 8 - 1999 வரை கிடைக்கும் தனி வட்டியையும் அதன் முதிர்ச்சி தொகையையும் காண்க.

Download

0 formats

No download links available.

TNPSC MATHS – 50 – OBJECTIVE TYPE QUESTIONS | NatokHD