இந்த வீடியோவில் Stative Verbs மற்றும் Dynamic Verbs என்பவற்றின் வித்தியாசத்தை எளிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறேன். மேலும், இரண்டையும் தனித்தனியாக தமிழில் விளக்கி, அவற்றை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதையும் contrast செய்து கூறியுள்ளேன். ஆங்கில இலக்கணத்தை எளிதாக கற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் Spoken English கற்றுக்கொள்வோருக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
#EnglishGrammar #StativeVerbs #DynamicVerbs #தமிழில்ஆங்கிலம் #SpokenEnglish #LearnEnglish #EnglishThroughTamil #GrammarClass #TamilExplanation #EnglishTips #LanguageLearning #ESL #StudyEnglish #GrammarLesson #தமிழ்