TNPSC கணிதம் – SIMPLE INTEREST [தனிவட்டி]
PART – 04 - ஐந்து வினா - விடை - விளக்கம்
வினா - 16
ஒரு குறிப்பிட்ட தொகை 8 ஆண்டுகளில் 2 மடங்காகிறது எனில் 4 ஆண்டுகளில் அந்த தொகை எத்தனை மடங்காக மாறும்?
வினா - 17
ஒரு குறிப்பிட்ட தொகை 12 ஆண்டுகளில் எந்த வட்டி விகிதத்தில் 4 மடங்காக மாறும்.
வினா - 18
ஒரு குறிப்பிட்ட தொகை 16 ஆண்டுகளில் 2 மடங்காகிறது எனில் 8 ஆண்டுகளில் அந்த தொகை எவ்வளவு மடங்காக மாறும்?
வினா - 19
ஒரு குறிப்பிட்ட தொகை 30 ஆண்டுகளில் 4 மடங்காகிறது எனில் அந்த தொகை 2 மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்.
வினா - 20
ஒரு குறிப்பிட்ட தொகையை 5% வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால் அதன் தனி வட்டி தொகையில்
50% மாற எத்தனை ஆண்டுகள் ஆகும்.