Back to Browse

TNPSC MATHS – 50 – OBJECTIVE TYPE QUESTIONS

18 views
Nov 11, 2020
13:56

TNPSC கணிதம் – SIMPLE INTEREST [தனிவட்டி] PART – 05 – ஐந்து வினா – விடை – விளக்கம் வினா - 21 ஒரு வருடத்தில் Rs. 10, 000 ஆனது Rs. 11, 000 ஆகிறது எனில் Rs. 14, 000 க்கு அதே வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனி வட்டி எவ்வளவு? வினா - 22 ஒரு தொகையை தனி வட்டியில் 5 ஆண்டுகளுக்கு கொடுக்கும் போது தனிவட்டி அந்த தொகையில் பாதி எனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு? வினா - 23 ஒரு தொகையானது 121/2ஆண்டு வட்டி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது எனில் ஆண்டுகளின் எண்ணிக்கையை காண்க. வினா - 24 ஒருவர் Rs. 5,000 யை வங்கியில் 8% வட்டி விகிதத்தில் செலுத்தினார். அவர் எத்தனை ஆண்டுகளில் Rs. 5, 800 பெறுவார். வினா - 25 ஒருவர் Rs. 5,000 யை வங்கியில் செலுத்தி 5 ஆண்டுகளுக்கு பின்னர் Rs. 7,500 அவருக்கு கிடைத்தது எனில் வங்கி வழங்கிய வட்டி விகிதம் என்ன?

Download

0 formats

No download links available.

TNPSC MATHS – 50 – OBJECTIVE TYPE QUESTIONS | NatokHD