Back to Browse

TNPSC MATHS – 50 – OBJECTIVE TYPE QUESTIONS

34 views
Nov 9, 2020
18:12

TNPSC கணிதம் – SIMPLE INTEREST [தனிவட்டி] PART – 02 - ஐந்து வினா - விடை - விளக்கம் வினா - 06 ஒரு குறிப்பிட்ட தொகையிணை 10% வட்டி விகிதத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு வைப்புத் தொகையாக முதலீடு செய்தால் கிடைக்கும் தனி வட்டி ரூபாய் 1500 எனில், அந்த தொகை யாது. வினா - 07 ரூபாய் 4000 ஆனது 8% வட்டி விகிதத்தில் எத்தனை ஆண்டுகளில் ரூபாய் 640 ஐ வட்டியாக அளிக்கும். வினா - 08 ரூபாய் 30,000 ஆனது 2 ஆண்டுகளில் அதன் முதிற்சி தொகை ரூபாய் 34,800 அதன் வட்டி விகிதம் எவ்வளவு? வினா - 09 ரூபாய் 1600 ஆனது 3 ஆண்டுகளில் தனி வட்டி விகிதத்தில் ரூபாய் 1840 ஆகிறது. அந்த வட்டி விகிதத்தில் 3% அதிகரித்தால் கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு? வினா - 10 ரூபாய் 1600 ஆனது 3 ஆண்டுகளில் தனி வட்டி விகிதத்தில் ரூபாய் 1912 ஆகிறது. அந்த வட்டி விகிதத்தில் 4% அதிகரித்தால் கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?

Download

0 formats

No download links available.

TNPSC MATHS – 50 – OBJECTIVE TYPE QUESTIONS | NatokHD