Back to Browse

TNPSC MATHS – 50 – OBJECTIVE TYPE QUESTIONS

32 views
Nov 9, 2020
16:23

TNPSC கணிதம் – SIMPLE INTEREST [தனிவட்டி] PART – 03 - ஐந்து வினா - விடை - விளக்கம் வினா - 11 Rs. 9,000 ஆனது 4 ஆண்டுகளில் தனி வட்டி விகிதத்தில் Rs. 10, 200 ஆகிறது வட்டி விகிதமானது 1.5 மடங்காக மாறினால் அதே தொகை 5 ஆண்டுகளில் எவ்வளவு தொகையாக மாறும். வினா - 12 ஒரு தொகையின் தனி வட்டியானது 4 ஆண்டுகளில் அத்தொகையில் 1/4 பங்கு எனில் அதன் வட்டி விகிதம் என்ன? வினா - 13 ஒரு தொகையில் தனி வட்டி என்பது 5/9 பங்கு. இதில் வட்டி விகிதமும் காலமும் சமம் எனில் வட்டி விகிதம் என்ன. வினா - 14 ஒரு குறிப்பிட்ட தொகையின் தனிவட்டி அசலைப் போல 9/25 பங்கு. மேலும் காலமும் வட்டி விகிதமும் சமம் எனில் காலத்தை கணக்கிடு. வினா - 15 ஒரு குறிப்பிட்ட தொகை 5 ஆண்டுகளில் எந்த வட்டி விகிதத்தில் இருமடங்காக மாறும்.

Download

0 formats

No download links available.

TNPSC MATHS – 50 – OBJECTIVE TYPE QUESTIONS | NatokHD